வீடு / சமையல் குறிப்பு / உருளை தவா ப்ரை

Photo of Potato tava fry by Lakshmi Bala at BetterButter
820
0
0.0(0)
0

உருளை தவா ப்ரை

Jun-11-2018
Lakshmi Bala
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை தவா ப்ரை செய்முறை பற்றி

எளிமையான ருசியான ஃப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய உருளை அரைக்கிலோ
  2. வறுத்து பொடி க்க
  3. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  4. தனியா1/2 ஸ்பூன்
  5. மிளகாய் வற்றல் 7/8
  6. சோம்பு 1/4 ஸ்பூன்
  7. வறுத்த ஆறவைத்து பொடிக்கவும்
  8. எண்ணெய் 4ஸ்பூன்
  9. கடுகு 1/2 ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து தோல் உரிக்கவும்
  2. வறுத்த பொடியுடன் உப்பு சேர்த்து உருளையுடன் கலந்து அரைமணி நேரம் கழித்து தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து உருளைக்கிழங்கு சேர்த்து குறைந்த தீயில் ரோஸ்ட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்