Photo of French fries by Sashi Prakash at BetterButter
309
1
0.0(0)
0

French fries

Jun-11-2018
Sashi Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

French fries செய்முறை பற்றி

எழுமையாக செய்ய கூடிய குழந்தைகளுக்கு விருப்பமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு பெரிது - 4
  2. உப்பு
  3. சாட் மசாலா - 1/2 டீஸ் ஸ்பூன்
  4. மிளகு தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  2. 5 நிமிடம் கொதித்த உடனே குளுரிந்த நீரில் போட்டு வைக்கவும்
  3. பின்பு விரல் நீளர்த்துக்கு வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்
  4. அதனுடன் உப்பு மிளகு தூள் சாட் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி எடுத்தவுடன் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்