Photo of Thayir vadai by Sashi Prakash at BetterButter
820
0
0.0(0)
0

தயிர் வடை

Jun-11-2018
Sashi Prakash
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் வடை செய்முறை பற்றி

உளுந்தில் செய்த உடம்புக்கு ஆரோகியமான ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொட்டு உளுந்து - 1 கப்
  2. பெரிய வெங்காயம் - 2
  3. இஞ்சி -1"
  4. கருவேப்பிலை
  5. பச்சை மிளகாய் - 2
  6. மிளகு - 1 டீஸ் ஸ்பூன்
  7. தயிர் - 2 கப்
  8. கேரட் - 2
  9. பூந்தி - சிறிது
  10. கடுகு - சிறிது
  11. சின்ன வெங்காயம் - 15

வழிமுறைகள்

  1. உளுந்தை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் நைஸ் ஆக அரைத்து கொள்ளவும்
  2. அதனுடன் உப்பு, வெங்காயம் கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து vadai போல் சுடவும்
  3. தயிர் தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வணைக்கி நன்கு அடித்து வைத்த தயிரில் சேர்க்கவும்
  4. தயிரில் உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. வடையை தண்ணீரில் முக்கி நன்கு பிழிந்து தயிரில் போட்டு 5 நிமிடம் விடவும்
  6. பின்பு பரிமாறும் கப் எடுத்து அதில் வடையை தயிருடன் போட்டு மேல துருவிய கேரட் பூந்தி போட்டால் தயிர் வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்