Photo of Adhirasam by Sashi Prakash at BetterButter
648
0
0.0(0)
0

அதிரசம்

Jun-11-2018
Sashi Prakash
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

பாரம்பரிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 2 கப்
  2. ஏலக்காய் - 2
  3. சர்க்கரை - 1 1/2 கப்
  4. எண்ணெய்
  5. நெய் - 2 டீஸ் ஸ்பூன்
  6. எள்ளு - 2 டீஸ் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை அரைமணி நேரம் ஊற போட்டு தண்ணீர் நன்றாக வடித்து விட்டு காட்டன் துணியை விரித்து அரிசியை பரப்பி விடவும் fan போட்டு காய வைக்கவும்
  2. ஈரப்பதம் சிறிது இருக்கும் பொழுது ஏலக்காய் சேர்த்து நைஸ் ஆக அரைத்து கொள்ளவும்
  3. சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
  4. பின்பு நெய், எள்ளு சிறுது அரைத்த மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் கலக்கவும்
  5. பின்பு ஒரு துணி போட்டு மாவு இருக்கும் பாத்திரத்தை கட்டி வைக்கவும்
  6. ஒரு நாள் அப்படியே விடவும்
  7. ஒரு நாள் கழித்து மாவு சப்பாத்தி மாவை விட சிறுது தளர்வாக இருக்கும்
  8. அதை எடுத்து எலுமிச்சை அளவு உருண்டை பிடிச்சு 1 இன்ச் தட்டி நடுவில் ஓட்டை போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்