வீடு / சமையல் குறிப்பு / அப்பள பஜ்ஜி

Photo of Pappad baji by Krishnasamy Vidya Valli at BetterButter
505
1
0.0(0)
0

அப்பள பஜ்ஜி

Jun-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அப்பள பஜ்ஜி செய்முறை பற்றி

பஜ்ஜி செய்வதற்கு காய் இல்லையா ? கவலை வேண்டாம். அப்பளம் வைத்தே பஜ்ஜி செய்யலாம். இது ஒரு நோ கார்லிக் நோ ஆனியன் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அப்பளம் -2
  2. கடலைமாவு -2 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு -1 தேக்கரண்டி
  4. உப்பு -1/2 தேக்கரண்டி
  5. காரப்பொடி -1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் -4 சிட்டிகை
  7. சாட் மசாலா, கரம் மசாலா -தலா 4 சிட்டிகை
  8. கறிவேப்பிலை - 1 ஆர்க்கு (விருப்பப்பட்டால்)
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒவ்வொரு அப்பளத்தையும் எட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்ட பொருட்களை (எண்ணெய் தவிர) தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.விருப்பப்பட்டால் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  3. கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் வெட்டிவைத்த அப்பளத்துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. ஏதாவது ஒரு சட்னியுன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்