அம்மிணி கொழுக்கட்டை | Aamni kozhakattai in Tamil

எழுதியவர் Priya Mani  |  13th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Aamni kozhakattai recipe in Tamil,அம்மிணி கொழுக்கட்டை, Priya Mani
அம்மிணி கொழுக்கட்டைPriya Mani
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

498

0

அம்மிணி கொழுக்கட்டை recipe

அம்மிணி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Aamni kozhakattai in Tamil )

 • தேவையானப் பொருள்கள் : மாவுக்கு -
 • அரிசி மாவு - 2 கப்
 • சுவைக்கேற்ற உப்பு
 • கலப்பதற்குத் தண்ணீர்
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • தாளிப்பு -
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - கொஞ்சம்
 • பெருங்காயம் - 1 தேக்கரண்டி
 • தேங்காயத் துருவல் - 2 தேக்கரண்டி
 • இட்டிப் பொடிக் கலவை - 2 தேக்கரண்டி அல்லது சுவைக்கு.

அம்மிணி கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Aamni kozhakattai in Tamil

 1. அரிசி மாவு, உப்பு, தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கலக்கிக்கொள்ளவும்.
 2. எண்ணெயைச் சேர்த்து மாவு கலவையை அதில் விட்டு கெட்டியாகும் வரை கிளறவும். 10 நிமிடங்களுக்கு எடுத்துவைக்கவும். மாவைப் பயன்படுத்திச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
 3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.,
 4. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வேகவைத்த கொழூக்கட்டையையும் சேர்த்து கலக்கி, நடுத்திர தீயில் பொன்னிறமாகும்வரை விடவும். இட்லிப்பொடிக் கலவையைச் சேர்த்துக்கொள்ளவும். மொறுமொறுப்பாகும் வரைத் தொடர்ந்து வறுத்து, தேவைப்பட்டால் அதிகம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
 5. அம்மணி கொழுக்கட்டை சூடான டீ/காபியுடன் பரிமாறுவதற்குத் தயார்.

Reviews for Aamni kozhakattai in tamil (0)