வீடு / சமையல் குறிப்பு / அம்மிணி கொழுக்கட்டை

Photo of Aamni kozhakattai by Priya Mani at BetterButter
6605
73
4.8(0)
0

அம்மிணி கொழுக்கட்டை

May-13-2016
Priya Mani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ரோசஸ்டிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையானப் பொருள்கள் : மாவுக்கு -
  2. அரிசி மாவு - 2 கப்
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. கலப்பதற்குத் தண்ணீர்
  5. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  6. தாளிப்பு -
  7. கடுகு - 1 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - கொஞ்சம்
  10. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  11. தேங்காயத் துருவல் - 2 தேக்கரண்டி
  12. இட்டிப் பொடிக் கலவை - 2 தேக்கரண்டி அல்லது சுவைக்கு.

வழிமுறைகள்

  1. அரிசி மாவு, உப்பு, தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கலக்கிக்கொள்ளவும்.
  2. எண்ணெயைச் சேர்த்து மாவு கலவையை அதில் விட்டு கெட்டியாகும் வரை கிளறவும். 10 நிமிடங்களுக்கு எடுத்துவைக்கவும். மாவைப் பயன்படுத்திச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.,
  4. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வேகவைத்த கொழூக்கட்டையையும் சேர்த்து கலக்கி, நடுத்திர தீயில் பொன்னிறமாகும்வரை விடவும். இட்லிப்பொடிக் கலவையைச் சேர்த்துக்கொள்ளவும். மொறுமொறுப்பாகும் வரைத் தொடர்ந்து வறுத்து, தேவைப்பட்டால் அதிகம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
  5. அம்மணி கொழுக்கட்டை சூடான டீ/காபியுடன் பரிமாறுவதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்