வீடு / சமையல் குறிப்பு / வெங்காய தூள் பஜ்ஜி

Photo of Onion Thool Bajji by Pri Darsu at BetterButter
1602
0
0.0(0)
0

வெங்காய தூள் பஜ்ஜி

Jun-11-2018
Pri Darsu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய தூள் பஜ்ஜி செய்முறை பற்றி

தூள் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் - 6 நீளமாக நறுக்கியது
  2. கடலை மாவு - ஒரு கப் (1/4 கிலோ)
  3. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  5. பெருங்காயத்தூள் - சிறிது
  6. உப்பு - தேவையான அளவு
  7. கருவேப்பிலை - கொஞ்சம்
  8. பஜ்ஜி பவுடர் optional
  9. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பஜ்ஜி பவுடர், உப்பு, பெருங்காயத்தூள் கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும்
  2. இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்
  3. அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பரப்பி போடவும்
  4. 2 நிமிடம் விட்டு பொரித்து எடுக்கவும் சூடான வெங்காய தூள் பஜ்ஜி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்