வீடு / சமையல் குறிப்பு / கோதுமை டைமண்டு கட்ஸ்

Photo of Wheat Diamond Cuts by Sowmya Sundar at BetterButter
674
1
0.0(0)
0

கோதுமை டைமண்டு கட்ஸ்

Jun-11-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை டைமண்டு கட்ஸ் செய்முறை பற்றி

மாலை நேர மொறு மொறு காரமான ஸ்னாக். டைமண்டு கட்ஸ் மைதாவில் செய்வார்கள்.நான் ஆரோக்கியத்திற்காக கோதுமை மாவில் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி
  3. தேவையான அளவு உப்பு
  4. அரை ஸ்பூன் பெருங்காயம்
  5. ஒரு ஸ்பூன் ஓமம்
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் எண்ணெய் தவிர எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. மாவை உருண்டைகளாக உருட்டவும்
  3. உருண்டைகளை லேசாகத் சப்பாத்தி கல்லில் தேய்க்கவும்
  4. பின்பு சதுரங்களாக கட் செய்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்