Photo of Neer Dosa by Subhashni Venkatesh at BetterButter
394
1
0.0(0)
0

நீர் தோசை

Jun-11-2018
Subhashni Venkatesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நீர் தோசை செய்முறை பற்றி

மிகவும் ருசியான அந்தக்கால ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 2 கப்
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எக்குமிச்சை சாறு 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காயுடன் சேர்த்து , உப்புபோட்டு நைசாக அரைக்கவும்
  2. மாவிள நீர் சேர்த்து நீர்க்க கரைக்கவும்
  3. எலுமிச்சை சாறு சேர்த்துக ்கலக்கவும்.
  4. அடுப்பில் தோசை கல்லை காய வைத்து 2 கரண்டி மாவை ஊற்றவும்
  5. ரவா தோசைக்கு விடுவது போல் உயர்த்தி கரண்டியை கல்லில் தேய்க்காமல் மாவை ஊற்றவும்.
  6. அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் உதவும்.
  7. மறு புறம் திருப்பி போட்டு வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்