வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறுப்பான சிக்கன் சமோசா

Photo of Crispy chicken samosa by Sibu Thameem at BetterButter
501
2
0.0(0)
0

மொறு மொறுப்பான சிக்கன் சமோசா

Jun-12-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறுப்பான சிக்கன் சமோசா செய்முறை பற்றி

மொறுமொறுப்பான சிக்கன் சமோசா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1/4 கிலோ
  2. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  3. கோஸ் துருவியது ஒரு கப்
  4. மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
  5. கரம் மசாலாத்தூள் 3 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  9. சமோசா ஷீட் 30
  10. 2 டீஸ்பூன் மைதா தண்ணீர் பேஸ்ட் செய்வதற்கு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய கோஸ் வெங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்
  2. சிக்கன் சதையைத் துண்டு துண்டா நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அரைத்து சிக்கனை அதனுடன் சேர்த்து கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. சமோசா ஷீட்டில் முக்கோண வடிவத்தில் மடித்து அதனுடன் ஸ்டப்பிங் சேர்த்து ஓரத்தில் மைதா பேஸ்ட் தடவி ரெடி செய்து கொள்ளவும்
  5. எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான சிக்கன் சமோசா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்