வீடு / சமையல் குறிப்பு / மட்டன் வருவல்

Photo of Mutton varuval by Sibu Thameem at BetterButter
958
1
0.0(0)
0

மட்டன் வருவல்

Jun-12-2018
Sibu Thameem
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் வருவல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தமான மட்டன் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரைக்கிலோ சதைப்பகுதி
  2. சீரகம் சோம்பு ஒரு ஸ்பூன்
  3. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  4. கருவேப்பிலை சிறிது
  5. காய்ந்த மிளகாய் ஐந்து
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் 3 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  8. மிளகுத் தூள் 3 டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. தண்ணீர் கறி வேகவைப்பதற்கு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி கறியை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து ஐந்து விசில் வைக்கவும்
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சோம்பு தாளித்து காய்ந்த மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. அதனுடன் வேகவைத்த கறியை மிளகுத்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்
  4. சுவையான மட்டன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்