சீடை | Seedai in Tamil

எழுதியவர் Maharasi Devendiran  |  12th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Seedai by Maharasi Devendiran at BetterButter
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

சீடை recipe

சீடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Seedai in Tamil )

 • பச்சாிசி 1/2 கிலோ
 • தேங்காய் 1/2 முடி
 • எள், சீரகம் 2 ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

சீடை செய்வது எப்படி | How to make Seedai in Tamil

 1. அாிசியை கழுவி ஊற 2 மணி நேரம் வைக்கவும் தண்ணீர் வடித்து கொள்க மிஷினில் கொடுத்து வைத்து இடித்து கொள்க
 2. அாிசி மாவு உடன் உப்பு, சீரகம், எள் போட்டு பிசைந்து கொள்க .
 3. மூன்று விரலால் உருண்டை பிடித்து கொள்க
 4. எண்ணெய் சுடு செய்து பொாித்து எடுக்கவும்

Reviews for Seedai in tamil (0)