வீடு / சமையல் குறிப்பு / காய்கறி வடை

Photo of Vegetable vadai by Sibu Thameem at BetterButter
697
0
0.0(0)
0

காய்கறி வடை

Jun-12-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி வடை செய்முறை பற்றி

காய்கறிகள் சேர்த்த வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  2. உருளைக்கிழங்கு ஒன்று வேக வைத்தது
  3. கேரட் பட்டாணி ஒரு கப் வேக வைத்தது
  4. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  5. சிக்கன் 65 பவுடர் 1 ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் 2 டீஸ்பூன்
  7. கடலை மாவு ஒரு கப்
  8. அரிசி மாவு கால் கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு பட்டாணி கேரட் எடுத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்
  3. பின் கடலை மாவு அரிசி மாவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. பின் வடை போல் தட்டி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்