வீடு / சமையல் குறிப்பு / பல தானிய பூரி

Photo of Multigrain Poori by Saras Viswam at BetterButter
809
9
0.0(0)
0

பல தானிய பூரி

May-13-2016
Saras Viswam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு கோதுமை மாவு 1 கப்
  2. பல தானிய மாவு 1 கப்
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. எண்ணெய் 5 தேக்கரண்டி பிசைவதற்கு + பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெந்நீர் பயன்படுத்தி மேலே குறிப்பிட்டப் பொருள்களோடு மாவைப் பிசைந்துகொள்ளவும்.
  2. ஆழமான கணமான அடிப்பாகமுள்ள கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில், சிறுசிறு மாவு உருண்டைகளை உருட்டு சிறுசிறு வட்டமான பூரிகளை உருட்டிக்கொள்ளவும்.
  4. அனைத்துப் பூரிகளையும் உருட்டி எண்ணெய் தடவப்பட்ட தட்டில் வைக்கவும்.
  5. 2-2 தொகுப்புகளாக கடாயில் மிதமானச் சூட்டில் பொறிக்கவும்.
  6. உங்களுக்கு விருப்பமானவற்றோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்