வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் க்ரிஸ்பி மசாலா

Photo of Ladiesfinger crispy masala by Kalai Vani at BetterButter
330
1
0.0(0)
0

வெண்டைக்காய் க்ரிஸ்பி மசாலா

Jun-12-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் க்ரிஸ்பி மசாலா செய்முறை பற்றி

கரகர மொருமொரு காரசாரமான வெண்டைக்காய்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய்:point_down:பொரிக்க தேவையான பொருட்கள்
  2. மிளகாய் தூள்1மே.க
  3. காஷ்மீர் மிளகாய் 1/2மே.க
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. மைதா 1மே.க
  6. சோள மாவு 1மே.க
  7. பச்சரிசி மாவு 1மே.க
  8. உப்பு
  9. மசாலா :point_down:தயாரிக்க
  10. வெங்காயம் 1
  11. தக்காளி1
  12. பூண்டு 2பல்
  13. சோயா சாஸ் 1தே.க
  14. டோமடோ சாஸ் 1தே.க
  15. மிளகு1/2தே.க
  16. சீரகம்1/2தே.க
  17. உப்பு
  18. அலங்கரிக்க:point_down:
  19. கறிவேப்பிலை
  20. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. முதலில் கொடுத்த அனைத்து பொருட்களை சேர்த்து வெண்டைக்காயை மிக்ஸ் பண்ணி 15ஊறவைக்கவும்.
  2. பிறகு அதை எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்.
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளி,பூண்டு,சாஸ்,உப்பு,சேர்த்து வதக்கவும்.
  4. கடைசியாக மிளகு சீரகம் மற்றும் பொரித்த வெண்டைக்காய் சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்