வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் சிக்கன்

Photo of Schezwan chicken by Shabana Sajudeen at BetterButter
713
0
0.0(0)
0

செஸ்வான் சிக்கன்

Jun-12-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் சிக்கன் செய்முறை பற்றி

காரசாரமான சிக்கன் வகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் ½ கிலோ
  2. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. முட்டை 1
  5. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  6. கார்ன் ப்ளவர் 2 ஸ்பூன்
  7. எண்ணெய் பொறிக்க
  8. வரமிளகாய் 10
  9. இஞ்சி 2ஸ்பூன்
  10. பூண்டு 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வரமிளகாய் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு நன்கு வதங்கியவுடன் அரைத்த மிளகாய், சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் முட்டை சிக்கன் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது கார்ன் மாவு அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கவும்
  6. எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை போட்டு எடுக்கவும்
  7. பின்னர் பொரித்த சிக்கனை செய்துவைத்துள்ள சாஸ் உடன் சேர்த்து நன்கு கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்