வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் க்ரிஸ்பி மசாலா

Photo of Ladiesfinger crispy masala by Kalai Vani at BetterButter
198
3
0.0(0)
0

வெண்டைக்காய் க்ரிஸ்பி மசாலா

Jun-12-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் க்ரிஸ்பி மசாலா செய்முறை பற்றி

கரகர மொருமொரு காரசாரமான வெண்டைக்காய்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் :point_down:ஃப்ரை பண்ண தேவையான பொருட்கள்
  2. இஞ்சி பூண்டு விழுது
  3. மிளகாய் தூள்2மே.க
  4. மைதா மாவு 1மே.க
  5. சோள மாவு 1மே.க
  6. பச்சரிசி மாவு 1மே.க
  7. உப்பு
  8. காஷ்மீர் மிளகாய் தூள்1தே.க
  9. எண்ணெய்
  10. மசாலா :point_down:செய்ய தேவையான பொருட்கள்
  11. 1வெங்காயம்
  12. 1தக்காளி
  13. பூண்டு 2பல்
  14. சோயா சாஸ் 1தே.க
  15. டோமடோ சாஸ் 1தே.க
  16. உப்பு
  17. அலங்கரிக்க:point_down:
  18. கறிவேப்பிலை
  19. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. முதலில் கொடுத்த அனைத்து பொருட்களை சேர்த்து வெண்டைக்காயை மிக்ஸ் செய்து 15நிமிடம் ஊறவைக்க .
  2. பிறகு அதை எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்.
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயம்,தக்காளி,பூண்டு சேர்த்து வதக்கவும். பின் சாஸ் மற்றும் பொரித்த வெண்டைக்காய் சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்