வீடு / சமையல் குறிப்பு / கொத்து சப்பாத்தி

Photo of Kotthu chappathi by Maharasi Devendiran at BetterButter
322
1
0.0(0)
0

கொத்து சப்பாத்தி

Jun-12-2018
Maharasi Devendiran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ் ரெசிபி,

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 2
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. குருமா அரை கப்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் எண்ணெய் விடவும்
  2. வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. சப்பாத்தி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  5. தோசைக்கல்லில் வெங்காயம் தக்காளியுடன் சப்பாத்தியை சேர்க்கவும்
  6. சால்னா வையும் சேர்த்து ஊற்றி நன்கு கொத்தி கொள்க.
  7. கொத்து சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்