Photo of Prawn 65 by Revathi Reva at BetterButter
685
0
0.0(0)
0

இறால் 65

Jun-12-2018
Revathi Reva
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் 65 செய்முறை பற்றி

எளிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் 1/2 கிலோ
  2. 65 பொடி 2ஸ்பூன்
  3. கடலைமாவு 2ஸ்பூன்
  4. கார்ன்ப்ளார் மாவு 2ஸ்பூன்
  5. மிளகாய்தூள் 2ஸ்பூன்
  6. தயிர் 2ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. இறாலை தோல், நரம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. கார்ன்ப்ளார் மாவு தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து இறாலில் ஊறவைக்கவும்.
  3. 2 மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  4. எண்ணெய் காய வைக்கவும். பொரிக்கும் முன் கார்ன்ஃப்ளார் மாவை இறாலில் சேர்த்து பிசிறி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. இறால் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்