Photo of Mathi 65 by Nazeema Banu at BetterButter
561
0
0.0(0)
0

மத்தி 65

Jun-12-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மத்தி 65 செய்முறை பற்றி

கிரிஸ்பியான மத்தி வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மத்தி மீன் அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. மி.தூள் தே.அளவு
  4. உப்பு தே.அளவு
  5. அரிசி மாவு இரண்டு ஸ்பூன்
  6. பொரிக்க தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. மீன்களை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
  2. அதில் உப்பு .மி.தூள். இஞ்சி பூண்டு விழுது சேரத்து புரட்டவும்
  3. புரட்டிய மீன் துண்டுகளின் மேல் இலேசாக தண்ணீர் தெளித்து அரிசி மாவை தூவி கலந்து வைக்கவும்
  4. கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை போட்டு டீப் ப்ரை பண்ணி எடுக்கவும்
  5. சுவையான மொறு மொறு மத்தி 65தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்