வீடு / சமையல் குறிப்பு / வென்டைக்காய் சிப்ஸ்

Photo of Crispy Ladiesfinger chips by Jasmine Joshua at BetterButter
350
1
0.0(0)
0

வென்டைக்காய் சிப்ஸ்

Jun-12-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வென்டைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

வென்டைக்காய் சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வென்டைக்காய்: 10
  2. அரிசி மாவு : சிறிது
  3. கார்ன் மாவு: சிறிது
  4. மிளகாய்பொடி: தேவையான அளவு
  5. மிளகு தூள்: தேவையான அளவு
  6. உப்பு: தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வென்டைக்காயை நன்கு கழுவி துடைத்து நீளமாக வெட்டி கொள்ளவும்
  2. மேல் கூறியவற்றை சேர்த்து கிளறி விடவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்