Photo of Murukku by Jayasakthi Ekambaram at BetterButter
681
0
0.0(0)
0

முறுக்கு

Jun-12-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

அரிசி மாவும் உடைத்த கடலை மாவும் கலந்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு 5 கப்
  2. உடைத்த கடலை மாவு ஒரு கப்
  3. கருப்பு எள் ஒரு ஸ்பூன்
  4. ஆயில் 500 மில்லி
  5. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தூள் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சலித்த அரிசி மாவையும் உடைத்த கடலை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  2. மாவில் உப்பு தூள் பெருங்காயத்தூள் கருப்பு எள் மூன்றையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும்
  3. அதில் நன்றாக கொதித்து எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்ற வேண்டும்
  4. தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வேண்டும்
  6. எண்ணெய் காய்ந்தவுடன் மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிய வேண்டும்
  7. முறுக்குகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. ஆறியவுடன் ஒரு காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்