வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பக்கோடா

Photo of Banana Stem Pakoda by Sowmya Sundar at BetterButter
894
0
0.0(0)
0

வாழைத்தண்டு பக்கோடா

Jun-12-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பக்கோடா செய்முறை பற்றி

வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப்
  2. கடலை மாவு கால் கப்
  3. அரிசி மாவு கால் கப்
  4. நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
  6. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டுடன் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பிசறிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பக்கோடாக்களாக போட்டு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்