வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Plantain flower vada by Jasmine Joshua at BetterButter
173
0
0.0(0)
0

வாழைப்பூ வடை

Jun-12-2018
Jasmine Joshua
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வீட்டில் விளைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வாழைப் பூ: 1கப் சிறிதாக நறுக்கியது
  2. கடலை பருப்பு:2 கப்
  3. வெங்காயம்: 2 பெரியது
  4. மிளகாய்: 4
  5. கறிவேப்பிலை
  6. உப்பு: தேவையான அளவு
  7. காயம்: சிறிது

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு 1 மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்
  2. மிக்சியில் லேசாக நீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. மேல் கூறிய அனைத்தும் சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்