வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் ஃப்ரை

Photo of Cauliflower fry by Jasmine Joshua at BetterButter
242
0
0.0(0)
0

காலிஃப்ளவர் ஃப்ரை

Jun-13-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் ஃப்ரை செய்முறை பற்றி

காலிப்ளவர் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் ஒன்று சிறியது
  2. கார்ன்ஃப்ளார் ஒரு ஸ்பூன்
  3. சிக்கன் 65 மசாலா இரண்டு ஸ்பூன் அல்லது மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை நன்றாக வெந்நீரில் கழுவி சுத்தமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. அதில் கார்ன் மாவு, சிக்கன் 65 மசாலா அல்லது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்
  3. இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  4. மசாலா கிளறிய காலிஃப்ளவரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்