வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் பால் பணியாரம்

Photo of Coconut milk paniyaram by Reshma Babu at BetterButter
497
4
0.0(0)
0

தேங்காய்ப்பால் பால் பணியாரம்

Jun-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் பால் பணியாரம் செய்முறை பற்றி

பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்தம் பருப்பு 200 கிராம்
  2. பச்சரிசி 100 கிராம்
  3. தேங்காய் ஒன்று
  4. சர்க்கரை 300 கிராம்
  5. பொரிப்பதற்கு எண்ணெய்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்தையும் அரிசியையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த மாவுடன் உப்பு சிறிதளவு சக்கரை ஒரு டீஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடானதும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக போடவும்
  4. அடுப்பு மிதமாக இருக்க வேண்டும்
  5. தேங்காய் ஒன்றை அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  6. தேங்காய்ப் பாலில் சர்க்கரை உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  7. பொரித்தெடுத்த பணியாரங்களை தேங்காய்ப் பாலில் போட்டு ஊறவிடவும்
  8. சுவையான தேங்காய்ப்பால் பால் பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்