Photo of Flower cookies by Reshma Babu at BetterButter
340
5
0.0(0)
0

பிளவர் cookies

Jun-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிளவர் cookies செய்முறை பற்றி

பண்டிகை கால snacks

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 300 கிராம்
  2. சக்கரை 200 கிராம்
  3. முட்டை ஒன்று
  4. வெண்ணெய் 50 கிராம்
  5. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மைதா மாவில் வெண்ணை முட்டை சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 20 நிமிடம் கழித்து மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும்
  3. தேய்த்த மாவை மூன்று வட்ட வடிவில் அச்சு எடுத்துக் கொள்ளவும்
  4. அதன்மேல் கத்தியை வைத்து எட்டு கோடுகள் போட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மடக்கி திருப்பிக் கொள்ளவும்
  5. பூக்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து நடுவில் அமுக்கி கொள்ளவும்
  6. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  7. பொரித்தெடுத்த cookies மேல் ஜாம் அல்லது சாக்லெட் சாஸ் வைத்து பரிமாறலாம்
  8. சுவையான ஃப்ளவர் cookies ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்