வீடு / சமையல் குறிப்பு / காரப் பணியாரம்

Photo of Kara panniyaram by hajirasheed haroon at BetterButter
149
4
0.0(0)
0

காரப் பணியாரம்

Jun-13-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரப் பணியாரம் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. பச்ச மிளகாய் ஒன்று
  4. உப்பு ஒரு பின்ச்
  5. கறிவேப்பிலை
  6. கொத்தமல்லி இலை
  7. கடுகு ஒரு ஸ்பூன்
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  10. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் தோசை மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும் பிறகு உளுத்தம்பருப்பு சீரகம் கடலைப்பருப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் எடுத்து தோசை மாவில் ஊற்றி நன்கு கிளறவும்
  4. பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும்
  5. இதை மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் காலை நேரத்தில் டிப்பனாக சாப்பிடலாம் ஈஸியானது ஆரோக்கியமானது எல்லாருமே சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்