முட்டை 65 | Egg 65 in Tamil

எழுதியவர் Sathya Kumar  |  13th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg 65 by Sathya Kumar at BetterButter
முட்டை 65Sathya Kumar
  • ஆயத்த நேரம்

    45

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

முட்டை 65 recipe

முட்டை 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg 65 in Tamil )

  • முட்டை 4
  • சின்ன வெங்காயம் 5
  • பூண்டு 5 பல்
  • சீரகம் 1 டீஸ்பூன்
  • சோம்பு 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை
  • மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

முட்டை 65 செய்வது எப்படி | How to make Egg 65 in Tamil

  1. முட்டையை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்
  3. அரைத்த விழுதில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து முட்டையில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. அரை மணி நேரம் கழித்து எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்

Reviews for Egg 65 in tamil (0)