Photo of Pani puri by Jasmine Joshua at BetterButter
948
0
0.0(0)
0

பானி பூரி

Jun-13-2018
Jasmine Joshua
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பானி பூரி செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. ரவை அரை கப்
  3. மைதா கால் கப்
  4. உருளைக்கிழங்கு 2
  5. பல்லாரி 3
  6. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  7. புளி ஒரு எலுமிச்சை அளவு
  8. புதினா கொத்தமல்லி இலை ஒரு கையளவு
  9. பச்சை மிளகாய் 3
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு ரவை மைதா ஆகியவற்றை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வைக்கவும்
  2. இதை சப்பாத்தி போல் தேய்த்து சிறு மூடி வைத்து சிறு சிறு வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்
  3. எண்ணெயில் பொரித்து எடுத்தால் பூரி ரெடி
  4. உருளைக்கிழங்கு மசாலா விற்கு உருளைக்கிழங்குகளை நன்கு வேகவைத்து கொள்ள்வும்
  5. கிழங்குடன் நறுக்கிய பல்லாரி மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  6. ரசம் செய்வதற்கு புளியை நன்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  7. இதில் அரைத்த பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை புதினா இலை உப்பு கலவையை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்