வீடு / சமையல் குறிப்பு / க்ரில்டு தவா சேனை வறுவல்

Photo of Grilled thawa senai varuvai by shyamala devi at BetterButter
475
0
0.0(0)
0

க்ரில்டு தவா சேனை வறுவல்

Jun-13-2018
shyamala devi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

க்ரில்டு தவா சேனை வறுவல் செய்முறை பற்றி

க்ரில்டு தவா சேனை வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனை கிழங்கு 1/4 கிலோ
  2. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. சாட் மசாலா தூள் 1/4 ஸ்பூன்
  5. எலுமிச்சை 1/2 மூடி
  6. கார்ன் பிளார் மாவு 2 ஸ்பூன்
  7. உப்பு தேவை யான அளவு
  8. எண்ணெய் வறுத்தெடுக்க வறுத்தெடுக்க

வழிமுறைகள்

  1. சேனை கிழங்கை செவ்வக துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா தூள், கார்ன் பிளார் மாவு, எலுமிச்சை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
  3. கலந்த கலவையுடன் சேனை கிழங்கை சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  4. க்ரில்டு தவா வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சேனை துண்டுகளை வறுத்தெடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்