வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Urad daal vada by   at BetterButter
413
2
0.0(0)
0

உளுந்து வடை

Jun-13-2018
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

உளுந்து வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்து கால் கிலோ
  2. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து மைய அரைத்து எடுக்கவும்
  2. மிளகுத்தூள் உளுந்து மாவுடன் சேர்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்