வீடு / சமையல் குறிப்பு / மசாலா இட்லி

Photo of Masala Idly by Raihanathus Sahdhiyya at BetterButter
190
1
0.0(0)
0

மசாலா இட்லி

Jun-13-2018
Raihanathus Sahdhiyya
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா இட்லி செய்முறை பற்றி

மீந்து விட்ட இட்லியில் சுலபமாக இரண்டே நிமிடத்தில் செய்யக் கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி: 4
  2. எண்ணெய்: 2 மேசைக்கரண்டி
  3. மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
  4. ஃப்ரைட் ரைஸ் மசாலா: 2 தேக்கரண்டி
  5. உப்பு: தேவைக்கு
  6. கொத்துமல்லித் தழை (பொடியாக நறுக்காயது): சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் இட்லியை சிறுசிறு துண்டுகளாக கத்திரிக்கோல் கொண்டு வெட்டி வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், ஃப்ரைட் ரைஸ் மசாலா சேர்த்து சில விநாடிகள் தாளித்து பின்னர் இட்லித் துண்டுக்களை சேர்த்து கிளறவும்.
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வறுத்து இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்