Photo of Coconut sweet balls by Reshma Babu at BetterButter
444
5
0.0(0)
0

Coconut sweet balls

Jun-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Coconut sweet balls செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்தம் பருப்பு 100 கிராம்
  2. பச்சரிசி 200 கிராம்
  3. தேங்காய்
  4. சக்கரை
  5. உப்பு தேவையான அளவு
  6. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தும் அரிசியும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  2. தேங்காவை திருகி அரிசியுடன் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்துக் கொண்ட மாவில் சர்க்கரையும் உப்பும் போட்டு 20 நிமிடம் வைக்கவும்
  4. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. மொறுமொறுவென coconut sweet balls ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்