வீடு / சமையல் குறிப்பு / முள்ளு முறுக்கு

Photo of Mullu murugu by Balajayasri Dhamu at BetterButter
1025
1
0.0(0)
0

முள்ளு முறுக்கு

Jun-14-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளு முறுக்கு செய்முறை பற்றி

அரிசிமாவில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு 4 கப்
  2. பொட்டுக்கடலை மாவு1கப்
  3. டால்டா 100 கிராம்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  7. எள் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில்3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொள்ளவும்
  2. தண்ணீர் கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும்
  3. அதே டம்ளரில் நான்கு டம்ளர் அளவு உள்ள அரிசி மாவு எடுத்து கொள்ளவும்
  4. நான்கு டம்ளர் அளவு உள்ள அரிசி மாவை நீரில் போட்டு பொட்டு கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  5. இத்துடன் டால்டாவை காய்ச்சி ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  6. எள் சேர்த்துக்கொள்ளவும்
  7. அனைத்தையும் நன்கு பிசைந்து முருக்கு மாவு பதத்துக்கு வைத்து கொள்ள வேண்டும்
  8. பின்னர் முள் தட்டு போட்டு கொண்டு முறுக்குக் குழாயில்எண்ணெய் தடவி கொண்டு மாவை போட்டு
  9. இரண்டு இரண்டு சுற்றுகளாக சுற்றி வைக்கவும்
  10. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை போட்டு எடுக்கவும்
  11. இப்போது சுவையான முள்ளு முருக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்