தயிர் வடை | Dahi Vada / Thayir Vadai in Tamil

எழுதியவர் Aditi Bahl  |  15th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dahi Vada / Thayir Vadai by Aditi Bahl at BetterButter
தயிர் வடைAditi Bahl
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

393

0

தயிர் வடை

தயிர் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Dahi Vada / Thayir Vadai in Tamil )

 • வடைகளுக்கு:
 • உளுத்தம்பருப்பு : 1/2 கப்
 • சுவைக்கேற்ற உப்பு
 • பெருங்காயம் : ஒரு சிட்டிகை
 • இஞ்சி : 1’’ துண்டு
 • பச்சை மிளகாய் : 2-3
 • தயிருக்கு:
 • கெட்டித் தயிர்: 750 மிலி
 • பால்: ½ கப்
 • கிரீம்: 1/4 கப்
 • சர்க்கரை: 1 தேக்கரண்டி, பொடி செய்யப்பட்டது
 • உப்பு – சுவைக்கேற்றபடி
 • 2 தேக்கரண்டி துருவப்பட்ட தேங்காய் (விருப்பம் சார்ந்தது)
 • அலங்கரிக்:
 • சிவப்பு மிளகாய்த்தூள் தூவுவதற்கு
 • இஞ்சி சிறு துண்டுகள்
 • கொத்துமல்லி (விருப்பம் சார்ந்தது)
 • வடைகளுக்கு தாளிப்பதற்கு:
 • கடுகு: 1/4 தேக்கரண்டி
 • தாளிப்புக்கு 1 தேக்கரண்டி எண்ணெய்
 • காதி பட்டை:6-7 இலைகள் கைகளால் கிள்ளிப்போடப்பட்டது

தயிர் வடை செய்வது எப்படி | How to make Dahi Vada / Thayir Vadai in Tamil

 1. 1. வடைகளுக்கு எவ்வாறு மாவு தயாரிப்ப: உளுத்தம்பருப்பை 2 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். அதன் பிறகு அவற்றைக் கொஞ்சம் தண்ணீர் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கரடுமுரடாக அடர்த்தியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை ஒரு எலக்ட்ரிக் பீட்டரைக் கொண்டு 10 நிமிடங்களுக்கு இலகுவாக உப்பும்படிக்கு அடித்துக்கொள்ளவும்.
 2. இங்கே உங்களுக்கு அதிக நேரமிருந்தால், மாவை ஒரு அரை மணி நேரம் மூடி வைக்கலாம். அதன்பிறகு வறுப்பதற்கு முன் அடித்துக்கொள்ளலாம். உடனடியாக அவற்றை வறுக்க ஆரம்பிக்காவிட்டால் (தாளிப்பு முன்).
 3. தயிரை தயிர் வடைக்குத் தயார் செய்வதற்கு முன் இந்த மாவு அப்படியே இருக்கட்டும்.
 4. 2. எவ்வாறு தயிர் தயாரிப்ப: கெட்டித் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். சர்க்கரை, தேங்காய் (விருப்பம் சார்ந்தது), கிரீம் ஆகியவற்றைச் சேர்த்து கை மத்தால் அடித்துக்கொள்ளவும். கட்டிகளை நீக்கவும். இப்போது ½ தேக்கரண்டி உப்பைச் சேர்க்கவும். தேவையான பதத்திற்கு பாலைச் சேர்க்கவும்.
 5. 3. வடை மாவைத் தாளித்தல்: எண்ணெயைச் சூடுபடுத்தவும். கடுகைச் சேர்த்து அவற்றை பொறிக்கவிடவும். கடை பட்டைச் சேர்த்து இதை நேராக வடைமாவில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
 6. 4. வடையை பொறித்தல்: இப்போது வடையைத் சுட ஆரம்பிக்கவும். ஒரு வானலியில் எண்ணெயைச் சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை கையில் எடுத்து கட்டைவிரலால் ஒரு ஓட்டை போடவும்.
 7. மிதமானச் சூட்டில் எண்ணெய் சில்லென்றும் கொதிக்கும் நிலையில் இருக்கக்கூடாது. வடைகளை எண்ணெயில் கவனமாகத் தள்ளி இரண்டு பக்கங்களையும் பொறிக்கவும். பொன்னிறமா வரும் வரை பொறித்து எடுக்கவும்.
 8. 5. வடைகளை அடுக்குதல்: வடையை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். அடுக்குவதற்காக வடையை பிரிட்ஜில் வைத்திருந்தால் அதிக நேரம் பிடிக்கும்.
 9. மிருதுவாகும்வரை தண்ணீரில் ஊறவைக்கவும். உங்கள் உள்ளங்களில் வைத்து அழுத்தி தண்ணீரை வடிக்கட்டி பரிமாறும் தட்டில்வைக்கவும்.
 10. 6. தயிரை வடையின் மீது ஊற்றி சிவப்பு மிளகாய் இஞ்சித் துண்டுகளைக் கொண்டு அலங்கரிக்கவும். இதை 15-20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

எனது டிப்:

சிறிது கிரீமையும் சர்க்கரையும் தயிர் சேர்க்கவும், மேம்படுத்துவதற்கும் அடர்த்தியாக்குவதற்கும்.

Reviews for Dahi Vada / Thayir Vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.