மீன் ப்ரை | Fish fry in Tamil

எழுதியவர் Sibu Thameem  |  14th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fish fry by Sibu Thameem at BetterButter
மீன் ப்ரைSibu Thameem
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

மீன் ப்ரை recipe

மீன் ப்ரை தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish fry in Tamil )

  • மீன் துண்டுகள்
  • மீன் மசாலா ஒரு பாக்கெட்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  • லெமன் ஜூஸ் 3 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • சோள மாவு 2 ஸ்பூன்
  • எண்ணெய் பொரிப்பதற்கு

மீன் ப்ரை செய்வது எப்படி | How to make Fish fry in Tamil

  1. பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதில் மீன் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் லெமன் ஜூஸ் சோள மாவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்
  2. பின் அதனை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து பொரித்து எடுத்தால் சுவையான மீன் மசாலா ப்ரை ரெடி

எனது டிப்:

விருப்பப்பட்டால் சோள மாவும் சேர்க்கலாம்

Reviews for Fish fry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.