வீடு / சமையல் குறிப்பு / தாய்லாந்து ஸ்பெஷல் புட்

Photo of Thailand special food by Shabana Sajudeen at BetterButter
709
1
0.0(0)
0

தாய்லாந்து ஸ்பெஷல் புட்

Jun-14-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தாய்லாந்து ஸ்பெஷல் புட் செய்முறை பற்றி

தாய்லாந்தில் மிகவும் பிரபலமான உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தாய்
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா ¼ கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. முட்டை 4
  4. வாழைப்பழம் 2
  5. நெய் 2ஸ்பூன்
  6. சாக்லெட் சிரப் 1ஸ்பூன்
  7. டொமேட்டோ சாஸ் 1ஸ்பூன்
  8. சக்கரை 50கி

வழிமுறைகள்

  1. மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு மிதமாகப் இணைந்து கொள்ள வேண்டும்
  2. வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி முட்டை சர்க்கரை உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
  3. மைதா மாவை சன்னமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
  4. மைதா மாவை சமமாக பரப்பி அதன்மேல் வாழைப்பழத்தை ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கி அதன் மேல் டொமேட்டோ சாஸ் சாக்லெட் சிரப் சேர்த்து அதை பேக் செய்து கொள்ள வேண்டும்
  5. சப்பாத்தி கல்லில் நெய் ஊற்றி அதில் இதை போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்