Photo of Prawn stick fry by Reshma Babu at BetterButter
844
6
0.0(0)
0

பிரான் stick fry

Jun-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிரான் stick fry செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் 10
  2. முட்டை ஒன்று
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  4. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  5. சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  6. Bread crumbs
  7. பொரிப்பதற்கு எண்ணெய்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலின் மேல் உப்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் பொடி சீரகப் பொடி சேர்த்து கொள்ளவும்
  2. Stick எடுத்து இறாலில் குத்தி கொள்ளவும்
  3. முட்டையை அடித்துக் கொள்ளவும்
  4. Breadcrumbs எடுத்துக்கொள்ளவும்
  5. இறால் எடுத்து முட்டையில் நனைத்து பிரட் க்ரம்ஸ் போட்டு தேய்த்துக் கொள்ளவும்
  6. எண்ணெய் சூடானதும் இறால் stick பொரித்தெடுக்கவும்
  7. சுவையான மொறுமொறு prawn stick தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்