வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு சிப்ஸ்

Photo of Potato chips by Revathi Reva at BetterButter
371
0
0.0(0)
0

உருளைகிழங்கு சிப்ஸ்

Jun-14-2018
Revathi Reva
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

வீட்டிலேயே குழந்தைகளுக்கு செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைகிழங்கு 2 பெரியது
  2. மிளகாய்தூள்
  3. உப்பு
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோலுரித்து மெல்லிய வட்ட வில்லைகளாக சீவி கொள்ளவும்
  2. சீவிய கிழங்கை உப்பு சேர்த்த நீரில் அலசி எடுக்கவும்
  3. பின் ஈரம் போக உலர விடவும்.
  4. உலர்ந்ததும் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. பொரித்த சிப்ஸில் உப்பு, மிளகாய்தூள் தூவி குலுக்கி ஆற விடவும்.
  6. உருளைகிழங்கு சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்