வீடு / சமையல் குறிப்பு / காலி பிளவர் ஃபிரை

Photo of Cauliflower fry by Adaikkammai annamalai at BetterButter
0
1
0(0)
0

காலி பிளவர் ஃபிரை

Jun-14-2018
Adaikkammai annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலி பிளவர் ஃபிரை செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த வறுவல்,,, பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது,,,

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • తమిళనాడు
 • వేయించేవి
 • చిరు తిండి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. சிறிய காலிஃப்ளவர் - ஒன்று
 2. கடலைமாவு - கால் கப்
 3. அரிசிமாவு - 3 மேசைக்கரண்டி
 4. மக்காச் சோளமாவு - ஒரு மேசைக்கரண்டி
 5. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
 6. எண்ணெய் - தேவையான அளவு
 7. உப்பு - தேவையான அளவு
 8. குடை மிளகாய் - 1
 9. வெங்காயம் - 1
 10. சீரக தூள் - 1 tsp
 11. சோம்பு தூள் - 1 tsp
 12. கருவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

 1. முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரிக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு பின் தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
 2. பின் ஆவியில் 7 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். வெந்த காலிஃப்ளவரோடு கடலைமாவு, அரிசிமாவு, மக்காச்சோள மாவு,, மிளகாய் தூள்,உப்பு போட்டு நன்றாக பிரட்டவும்.
 3. அகலமான வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பிரட்டிய காலிஃப்ளவரை போட்டு வறுத்து எடுக்கவும்
 4. வறுத்த பின் 2 ஸ்பூன் எண்ணெய் காய வைத்து கருவேப்பிலை பொறிய விட்டு வெங்காயம் , குடைமிளகாய் போட்டு வதக்கி சீராகத்தூள், சோம்புத்தூள் போட்டு வறுத்த காலிஃபிளவர் சேர்த்து பிரட்டி அல்லவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்