Photo of Bread vada by Gayathri Sayeeram at BetterButter
327
1
0.0(0)
0

பிரட் வடை

Jun-14-2018
Gayathri Sayeeram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் வடை செய்முறை பற்றி

உடனடியாக செய்யக்கூடிய ஒரு வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டு 6
  2. அரிசி மாவு அரை கப்
  3. ரவை கால் கப்
  4. தயிர் முக்கால் கப்
  5. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்
  6. துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன்
  7. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. கொத்தமல்லி கருவேப்பிலை சிறிது
  10. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. பிரட் துண்டுகளை பொடித்துக் கொள்ளவும்
  2. அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து மாவு போல் பிசையவும்
  3. அதில் ஒரு உருண்டையை எடுத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்
  4. நடுவில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளவும்
  5. பார்ப்பதற்கு உளுந்த வடை போல் இருக்கும்
  6. இதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்