Photo of Chicken 65 by Jasmine Joshua at BetterButter
114
0
0.0(0)
0

சிக்கன் 65

Jun-15-2018
Jasmine Joshua
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

ரெடிமேட் சிக்கன் 65 மசாலா இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை செய்தது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் அரை கிலோ
  2. தயிர் ஒரு கப்
  3. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  4. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் அரை ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி சிறிது
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை சிறு துண்டுகளாக்கி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. மேற்கூறிய பொருட்களை சேர்த்து நன்றாக ஊறவிடவும்
  3. 30 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்