குழிபணியாரம் | Kuzhi Paniyaram in Tamil

எழுதியவர் Anandha Bhagyam  |  15th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kuzhi Paniyaram by Anandha Bhagyam at BetterButter
குழிபணியாரம்Anandha Bhagyam
 • ஆயத்த நேரம்

  45

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

82

0

குழிபணியாரம் recipe

குழிபணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kuzhi Paniyaram in Tamil )

 • 1 தேக்கரண்டி பொடி செய்யப்பட்ட மிளகு
 • 4 தேக்கரண்டி உப்பு
 • 3 கப் அரிசி
 • 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
 • 2 இன்ச் இஞ்சித் துண்டு, பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 பெரிய மிளகாய், பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 கப் உளுந்து

குழிபணியாரம் செய்வது எப்படி | How to make Kuzhi Paniyaram in Tamil

 1. உளுந்தையும் அரிசியையும் 3-4 மணி நேரங்கள் தண்ணீரில் ஊறவைத்து ஒரு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
 2. இரவு முழுவதும் மாவை உப்பு சேர்த்து நொதிக்கவிடவும்.
 3. ஒரு பெரிய பகுதி மாவை எடுத்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகு சேர்க்கவும்.
 4. ஒரு பணியாறம் அல்லது ஆப்பச் சட்டியை எடுத்து ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்.
 5. கரண்டியால் திரும்பக்கூடிய பதம் வரையில் அல்லது அது பொன்னிறமாகும்வரை காத்திருக்கவும்.
 6. எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாயுடன் பரிமாறவும். இந்த அருமையான உணவு சிவப்புச் சட்டினியோடு சிறப்பாக இருக்கும்.

எனது டிப்:

அன்போடு இதைத் தயாரிப்பேன், ஒவ்வொரு நாளும் என் குழந்தைகளின் புன்னகைக்கும் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம்.

Reviews for Kuzhi Paniyaram in tamil (0)