வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா

Photo of Potato bonda by Pavithra Manipavi at BetterButter
736
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு போண்டா

Jun-15-2018
Pavithra Manipavi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி

Fry item

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரகம் சோம்பு இஞ்சி பூண்டு சிறிதாக நறுக்கியது
  2. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு புதினா
  3. வேகவைத்த பச்சைப் பட்டாணி
  4. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
  5. உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா
  6. கடலை எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் சோம்பு சிறிதளவு சேர்க்கவும் இஞ்சி பூண்டு சிறிதளவு சேர்க்கவும்
  2. இது கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு புதினா பெரிய வெங்காயம் வேக வைத்த பட்டாணி சேர்க்கவும்
  3. தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்க்கவும்
  4. இதன் பச்சை வாசனை போன பின்பு மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்
  5. கிளரி இறக்கி வைத்த பிறகு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  6. சக்தி பஜ்ஜி போண்டா மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்
  7. இந்த உருண்டைகளை இந்த கலவையில் போட்டு காய்ந்த எண்ணெயில் போட்டு எடுக்கவும்
  8. சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார் நன்றி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்