வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோஸ் பீட்ரூட் பொாியல்

Photo of Cabbage beetroot poriyal by Maharasi Devendiran at BetterButter
840
1
0.0(0)
0

முட்டை கோஸ் பீட்ரூட் பொாியல்

Jun-15-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோஸ் பீட்ரூட் பொாியல் செய்முறை பற்றி

சைட்டிஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை கோஸ் 1 கப்
  2. பீட்ரூட் 1கப்
  3. காய்ந்த மிளகாய் 4
  4. சீரகம் 1/4 ஸ்பூன்
  5. பூண்டு 2 பல்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்.
  2. காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும் பின் முட்டை கோஸ் போட்டு வதக்கவும்.
  3. பாதி வெந்த உடன் பீட்ரூட் ,பூண்டு போட்டு வதக்கவும்.
  4. 5-6 நிமிடம் வேக விடவும். சீரகம் போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்