வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் உசிலி

Photo of Sweet corn usili by shyamala devi at BetterButter
318
0
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் உசிலி

Jun-15-2018
shyamala devi
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் உசிலி செய்முறை பற்றி

ஸ்வீட் கார்ன் உசிலி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஸ்வீட் கார்ன் 1
  2. கடலை பருப்பு 50 gm
  3. கடுகு 1/4 ஸ்பூன்
  4. உளுந்து 1 ஸ்பூன்
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. காய்ந்த மிளகாய் 4
  7. கருவேப்பிலை சிறிது அளவு
  8. உப்பு தேவை யான அளவு
  9. எண்ணெய் 1 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 1 மணி நேரம் உற வைக்கவும்
  2. மிக்ஸியில் உற வாய்த்த கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கொர கொரவென அரைக்க வேண்டும்
  3. கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்க வேண்டும்,பின் கருவேப்பில்லை , உளுந்து சேர்த்து வறுக்கவும்
  4. மெல்லிய துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்க்க வேண்டும்
  5. கடலை பருப்பு விழுதை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்
  6. ஸ்வீட் கார்ன் முத்துக்களை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்
  7. உப்பு சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வறுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்