வீடு / சமையல் குறிப்பு / ரவா பாட்டீஸ்

Photo of Rava patties by Krishnasamy Vidya Valli at BetterButter
549
1
0.0(0)
0

ரவா பாட்டீஸ்

Jun-15-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவா பாட்டீஸ் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம். ஒருவருக்கு நான்கு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை ஒரு கப்
  2. பொடியாக நறுக்கிய காய்கறிகள் அரை கப்
  3. உப்பு ஒன்றரை தேக்கரண்டி
  4. பிரட்கிராம்ஸ் - 4 மேசைக்கரண்டி
  5. பிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்
  6. தாளிக்க
  7. எண்ணெய் 2 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் 3
  9. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  10. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  11. கடுகு ஒரு தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  2. காய்கள் சேர்த்து வதக்கவும்
  3. ரவை சேர்த்து கிளறவும்
  4. இரண்டு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்
  5. ஆற வைத்து சிறு வடை போன்று தட்டிக் கொள்ளவும்
  6. ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து ஷாலோபிரை/டீப்பிரை/டவாபிரை செய்யவும்
  7. சூடாக சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்