வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் வடை

Photo of BOTTLE gourd fritters by Nisha Nisha at BetterButter
537
0
0.0(0)
0

சுரைக்காய் வடை

Jun-15-2018
Nisha Nisha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் வடை செய்முறை பற்றி

இந்த ரெசிப்பியே மிகவும் வித்தியாசமான மட்டும் சுவையான வடை..இது தக்காளி சாஸ் உடன் நல்ல இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய்-1/2
  2. கடலை மாவு-1கப்
  3. உப்பு-தேவையான அளவு
  4. எண்ணை-பொறிக்க
  5. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம் தூள்-1/4டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
  8. சோடா உப்பு-ஒரு சிட்டிகை
  9. தண்ணீர்-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு,மிளகாய் தூள்,பெருங்காயம் தூள்,மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  2. சுரைக்காய் நன்கு கழுவி.தோல் சீவமல் நீளமாக வெட்டி கொள்ளவும்
  3. வெட்டியா நிலா துண்டுகளை 4-5 எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி சூடான எண்ணையில் பொறித்து எடுத்து..பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்